என்ன கனவிற்கு என்ன பலன் தெரியுமா ?
அழகிய புதுமையை கனவில் கனவில் காண்பது வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படுவதைக் குறிக்கும்
அழகிய பதுமை மங்களப் பொருளுடன் வீட்டிற்குள் நுழைவது வீட்டில் உள்ள பெண் பருவமடைய போகிறாள் அல்லது திருமண முயற்சி கைகூடும் என்பதை குறிக்கும்
ஆணை உடைவது போல் கனவு கண்டால் நெருங்கிய நண்பர்களிடமிருந்து பிரிந்து செல்லுதல் மற்றும் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது
நெருப்பைக் கனவில் கண்டால் செல்வம் உண்டாகும்
அட்டைப்பூச்சியை கனவில் கண்டால் சத்குருக்களால் பிரச்சனைகள் உருவாகும்
No comments:
Post a Comment