Wednesday, November 28, 2018

பல்லி நம் உடலில் எங்கே விழுந்தால் என்ன பலன் என்று தெரியுமா?

பல்லி நம் உடலில் எங்கே விழுந்தால் என்ன பலன் என்று தெரியுமா?

             palli க்கான பட முடிவு



head க்கான பட முடிவு

ஆண் பெண் என இருபாலருமே தலையில் பல்லி விழுந்தால் அது மோதல்களுக்கு தயாராக இருக்கவும் அல்லது மரண பயத்தை குறிக்கும்

 eye க்கான பட முடிவு

இடது கண் என்றால் ஆண்களுக்கு நல்லது நடக்கும் மற்றும் பெண்களுக்கு துணையின் அன்பு. வலது கண் என்றால் ஆண்களுக்கு எதிலும் தோல்வியை கிடைக்கும் மற்றும் பெண்களுக்கு மன அழுத்தமும் மேலோங்கும்

                lip க்கான பட முடிவு

மேல் உதட்டில் பல்லி விழுந்தால் ஆண் பெண் இருவருமே மோதல்களுக்கு தயாராக இருக்கவும் என்பதற்கான அர்த்தம் ஆகும் அதுவே கீழ் உதடு என்றால் பெண்களுக்கு புதிய பொருட்கள் மற்றும் ஆண்கள் லாபங்களை எதிர்பார்க்க லாம்.

leg க்கான பட முடிவு


வலது பாதத்தில் பல்லி விழுந்தால் நோயால் கஷ்டப்பட போதும் அதுவே இடது பாதத்தில் விழுந்து அவருக்கு கெட்டது நடக்கப் போவதைக் குறிக்கும்.

bra க்கான பட முடிவு



பன்னி மார்பு பகுதியில் விழுந்தால் ஆண் பெண் இருவருக்குமே நன்மைதான் இலையும்.

manikattu க்கான பட முடிவு


ஆண் மற்றும் பெண்களுக்கு வலது மணிக்கட்டில் விழுந்தால் கெட்ட சகுணம் அதுவே இடது மணிக்கட்டில் என்றால் அதிர்ஷ்டம்.


No comments:

Post a Comment

pa nayam