Tuesday, November 13, 2018

உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க மாத்திரையா? உணவா எது நல்லது?

உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க மாத்திரையா?  உணவா எது நல்லது?


இரும்பு சத்தின் குறைபாட்டால் வரும் நோய்களே அதிகம் என உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. 80 சதவீதம் பேர் இக்குறைபாட்டால் அவதியுறுவதாகவும் அதில் 33 சதவீதம் பேர் இரத்த சோகையால் அவதியுறுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நமது உடலின் ஆரோக்கியத்திற்கு இரும்புச் சத்து மிகவும் அவசியம் பொதுவாக நம் உடலுக்கு தேவைப்படும் இரும்புச் சத்து நமக்கு உணவின் மூலம் போதுமானதாக கிடைப்பதில்லை ஆரம்பத்தில் சேவையை உடலாகும் சேமிப்பிலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது நாளடைவில் இரத்த சோகை ஏற்படுகிறது

பெரும்பாலும் பெண்களுக்கே அதிக அளவில் இரும்புச்சத்து தேவைப்படுகிறது மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு இருந்தால் உடலில் இரத்தத்தில் உப்பு குறைய ஆரம்பிக்கும் இதனால் ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை இதை உண்பதால் ஏற்படும்.

 இரும்பு சத்து மற்றும் வைட்டமின் இரும்புச்சத்து அனுப்பும் வேலையை செய்கிறது இந்த வைட்டமின் ஏ குறைபாட்டால் இரும்புச் சத்துகள் கிடைக்காமல் ரத்த சோகை ஏற்படுகிறது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதிகம் காணப்படுகிறது
இரும்புச் சத்து குறைபாடு அறிகுறிகள் 




பொதுவாக உடலில் இரும்பு சத்து குறைவதனால் ரத்த சோகை உண்டாகும் சுறுசுறுப்பின்மை சிறுவயதில் மூளை வளர்ச்சி குறைவது புரிந்து கொள்ளும் திறன் குறைவது போன்றவை ஏற்படும் வீக்கம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகும் நிலையில் சமமாக பாதுகாப்பு குறைபாடு உண்டாகும் போன்றவற்றை உண்பதால் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் .


இரும்புச்சத்து அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவர்கள் 


கருவுற்ற பெண்கள் சிறு குழந்தைகள் பருவ வயதை அடையும் பெண் குழந்தைகள் போன்றோருக்கு இரும்புச்சத்து அதிகம் தேவைப்படுகிறது மாதவிலக்கின்போது ஏற்படும் தசை இழப்பு ஏற்படுகிறது என அனைத்து பெண்களுக்கும் இரும்புச்சத்து தேவை அதிகமாகிறது.

 உணவுகளை விட அசைவ உணவு உண்பவர்களுக்கு மிக அதிக அளவில் இரும்புச்சத்து கிடைக்கிறது ஆனால் உணவில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்த கீரை வகைகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வது நல்லது சாதாரண பெண்களுக்கு தேவைப்படும்.

 இரும்புச்சத்தை விட 50% அதிகம் தேவைப்படும் சாதாரண பெண்களுக்கு நாளொன்றுக்கு 9  கிராம் தேவை ஆனால் கர்ப்ப காலத்தில் இதனை 27 மில்லிகிராம் அளவு தேவைப்படுகிறது.

தினசரி உணவில் 30 மில்லி கிராம் இரும்புச் சத்து கிடைக்கும் வகையில் இருக்கவேண்டும்.அதிகமாக உடற்பயிற்சி செய்வோர்களின் ரத்த சிவப்பணுக்கள் வெளியிடப்படுகின்றன.அதிகம் உற்பத்தி செய்கின்றனர் இரும்பு சத்து நிறைந்த உணவுகள்.

இதனால் அதிக உடற்பயிற்சி செய்பவர்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு தேவைக்கதிகமாக இரும்புச் சத்து நிறைந்த மருந்து மாத்திரைகளைக் கொடுத்தால் குழந்தைகளுக்கு இருப்பதே சாலச் சிறந்தது.

காபி தேநீர் மதுபானம் போன்றவற்றை அதிகம் அருந்துபவர்களுக்கு அதில் உள்ள கார்பாலிக் அமிலம் உடலில் இரும்பு சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கிறது இதனை தவிர்ப்பது நல்லது தேவை என்பதையும் ஏற்படும் வாந்தி வயிற்றுப் போக்கு உடல் சோர்வு தலைச்சுற்றல் மயக்கம் போன்றவற்றை சில சமயங்களில் கருவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.
இரும்புச் சத்து உணவுகள் 


முருங்கைக்கீரை அகத்திக் கீரை பொன்னாங்கண்ணிக் கீரை ஆரைக்கீரை புதினா குப்பைக் கீரை போன்றவற்றில் அதிகம் உள்ளது.

அதுபோல் பழங்களில் பேரீச்சை அத்திப்பழம் போன்றவற்றில் அதிகம் உள்ளது மற்ற பழங்களிலும் ஓரளவு உள்ளது முட்டை மீன் ஈரல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது


No comments:

Post a Comment

pa nayam