Thursday, November 29, 2018

விரத நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லதா? கெட்டதா? / Health tips in tamil

விரத நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லதா?  கெட்டதா?

oil க்கான பட முடிவு

விரத நாட்களிலும் நோன்பு நாட்களிலும் எண்ணெய் பூசி துணிச்சலாக அதே எண்ணை பூசி குளிப்பது முக்கியமாக கருதும்

நான் இப்படி ஒரு விதிவிலக்கை சொல்வது மூட நம்பிக்கை என்று கூறி வந்தனர் ஆனால் இப்போது வெளிப்பட்டுள்ளது.

sani bagavan க்கான பட முடிவு


சனிக்கிரகத்தின் சக்தியிலிருந்து உருவானதாக கருதப்படும் எண்ணெயை தலைக்கு சுற்றியும் ஒரு புகை வளையம் உருவாகிறது இவ்வளையம் இருப்பதால் கிரகங்களில் இருந்து வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய இல்லாமல் போகிறது.

oil bath க்கான பட முடிவு

இறுதி நாட்களில் உடல் மற்றும் மனது தூய்மை மிக முக்கியமானதால் கிரகங்களிலிருந்து நட்சத்திரங்களில் இருந்து பூமிக்கு வரும் காந்த சக்தி அலைகள் உடலுக்கு மிக அவசியம்.
அலைகள் உடலுக்குள் நுழைய எண்ணெய் தடையாக இருப்பதாக விரத நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு விதிவிலக்கு ஏற்பட்டுள்ளது எண்ணை தேய்த்து குளிக்க கூடாது என்று கூறப்படுகிறது.





No comments:

Post a Comment

pa nayam