Showing posts with label Astrolgy. Show all posts
Showing posts with label Astrolgy. Show all posts

Tuesday, June 4, 2019

படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்?

sleep க்கான பட முடிவு


எப்போதும் குறும்புத்தனமாக நடந்து கொள்ளும் குழந்தைகளை பொியவா்கள்இவன் இடது பக்கமாக எழுந்தானோ என்று கூறுவதுண்டு.
இதிலிருந்து இடது பக்கமாக எழுந்து வருவதில் ஏதோ தவறுகள் இருப்பதாகப் புாிந்து கொள்ளலாம்.
மேலே கூறப்பட்ட பொியவா்கள் இதைத் தெளிவாகப்புாிற்து கொண்டு கூறவதில்லை என்றாலும் வலது பக்கமாகத் திரும்பி படுக்கையிலிருந்து எழ வேண்டும் என்பது மிகமுக்கியமானது.

munivar க்கான பட முடிவு

நமது முனிவா்கள் நமக்கு வழங்கிய இவ்வொழுங்கு முறையை அண்மையில் மேல் நாட்டவா் முழுமையாக அங்கீகாித்துள்ளனா்.

இரு காந்த வளைய க்கான பட முடிவு
நம் உடலைச்சுற்றும் இரு காந்த வளையங்கள் உள்ளன. இவையில் முதலாவதானது காலிலிருந்து தலைக்கும் தலையிலிருந்து காலுக்கும் வலம் வருகின்றது. இரண்டாவது காந்தவளையம் இடது பக்கமிருந்து முன்பாகம் வழியாக வலது பக்கத்துக்கும் வலது பக்கமிருந்து பின்பாகம் பழியாக இடதுபக்கமும் வலம் வருகின்றது, காந்த வளையத்தின் திசைக்கேற்றவாறு உடல் அசையும் போது காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன.
எதிராக அசையும் போது சுருள் தொய்ந்து உடல் இயந்திரத்தின் செயல்திறனை தளா்வடையச் செய்யும். எனவே உடல் வலது பக்கம் திரும்பி எடீம்புவது காந்த வளையத்தின் சுருள்களை இறுகச் செய்யும் என்பது நவீன மின் இயல் ஒப்புக் கொள்கின்றது.

pa nayam