Monday, December 31, 2018
Sunday, December 30, 2018
Wednesday, December 19, 2018
Tuesday, December 18, 2018
காலை எழுந்ததும் பூமியை தொட்டு தலையில் வைப்பது ஏன் /Why do you touch the earth and put it on the head
கர்ப்பமடைய முயற்சி செய்யும் போது தவிர்க்க வேண்டியவை என்ன ? /What to Avoid When Trying to Pregnancy?
Tuesday, December 4, 2018
Monday, December 3, 2018
Thursday, November 29, 2018
விரத நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லதா? கெட்டதா? / Health tips in tamil
விரத நாட்களில்
எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லதா? கெட்டதா?
விரத நாட்களிலும் நோன்பு நாட்களிலும் எண்ணெய் பூசி துணிச்சலாக அதே எண்ணை பூசி குளிப்பது முக்கியமாக கருதும்
Wednesday, November 28, 2018
பல்லி நம் உடலில் எங்கே விழுந்தால் என்ன பலன் என்று தெரியுமா?
பல்லி நம் உடலில்
எங்கே விழுந்தால் என்ன பலன் என்று தெரியுமா?
Tuesday, November 27, 2018
வீட்டில் மாட்டப்படும் சுவர் கடிகாரத்திற்கும் மாதிரி இருக்கும் தொடர்பு உண்டா?
வீட்டில்
மாட்டப்படும் சுவர் கடிகாரத்திற்கும் மாதிரி
இருக்கும் தொடர்பு உண்டா?
வாஸ்து
சாஸ்திரம் என்பது கட்டடங்கள் கட்டும்
முறை பற்றிய ஒரு விஞ்ஞான
கலையா இதில் வெறும் கட்டிடங்கள்
பற்றி மட்டுமல்லாமல் அவற்றின் பயன்படுத்தக் கூடிய பொருட்களை பற்றி
கூறும் விதிகளும் இருக்கின்றன.
சுவர் கடிகாரங்கள்
வீட்டில் மாற்றுவதற்கும் சில வாஸ்து விதிகள் இருக்கின்றன அவற்றை பின்பற்றி கடிகாரங்களை
வீட்டில் மாட்டி வைப்பது நமது வீட்டில் நேர்மறையான சக்திகள் நிலைத்திருக்கும்
சுவர் கடிகாரங்கள்
வீட்டில் இருக்கும் அறைகளில் கதைகளுக்கு மேல் மாற்றி வைக்க கூடாது வீட்டின் மேற்கு
வடக்கு கிழக்கு திசைகளில் சுவர் கடிகாரங்கள் எக்காரணம் கொண்டும் தெற்குத் திசையில்
இருக்கக்கூடாது.
Monday, November 26, 2018
Wednesday, November 14, 2018
இன்றைய ராசி பலன் 15-11-2018 | Today Rasi Palan in Tamil | Today Horoscope/ nalaya rasipalan
இன்றைய ராசி பலன் 15-11-2018 |
Today Rasi Palan in Tamil | Today
Horoscope/ nalaya rasipalan
மேஷம்
வேலையிடத்தில் சீனர்களின் அழுத்தமும் வீட்டில் ஆத்திரத்தையும் சிறிது அழுத்தம் ஏற்படுத்தும். அது
வேலையில் கவனத்தை பாதிக்கும் இந்த செய்யும் முதலீடு உங்கள் மனதை நிதி பாதுகாப்பையும்
என்பதற்கு சரித்திர நினைவிடத்துக்கு ஒரு சிறிய திட்டமிடுங்கள் குழந்தைகளுக்கும் குடும்ப
வாழ்விலிருந்து விலகி இருக்கலாம் என்ற நிலையில் அதிகம் தேவைப்படும். நிவாரணத்தைத் தரும் எல்லைகள் அற்றது காதல் தடைகளற்ற காதல் என்பதை
நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் பயன்படுத்துங்கள். உங்களை நெருக்கமாக கவனிப்பவர்கள் உங்களுடைய சட்டை மற்றும் தனிப்பட்ட
செயல்முறையில் ஆர்வம் கொள்வார்கள் கடந்த காலத்தை சேர்ந்த ஒருவர் உங்களை தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும் அன்பான தோடுகள் முத்தங்கள்
அனைத்துமே அருமையான விஷயங்கள் அனைத்தையும் நீங்கள் உணர்வீர்கள்.
ரிஷபம்
உடல்நலனுக்காக குறிப்பாக மனமுருகி
தியானமும் யோகமும் செய்யத் தொடங்குங்கள் என்று முதலில் எடுத்த நிலையில் உள்ள கடன்களை
வசூலிக்கலாம் அல்லது புதிய திட்டங்களை வேலை பார்க்க பணம் கேட்கலாம் தேவைப்பட்டால் நண்பர்கள்
உங்கள் உதவிக்கு வருவார்கள் சில இடங்களுக்கு செல்வதன் மூலம் காதல் வாழ்வை பிரகாசம்
ஆகிறார்கள்
குடும்பத்தின் புதிய முயற்சி தொடங்க ஏற்ற நாள் வதந்திகளிலிருந்து தங்கள் சோசியல் மீடியாவில் திருமண வாழ்வு குறித்து ஏராளமாக உள்ளன. ஆனால் இன்று உங்கள்
திருமண வாழ்க்கை குறித்து உங்களை தேடி ஒரு ஆச்சரியமான தகவல் வந்து சேரப்போகிறது அதனால்
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.
மிதுனம்
உங்கள் ஆரோக்கியத்துக்காக நீண்ட
தூரம் வாக்கிங் செல்லுங்கள் இன்று நிலம் ரியல் எஸ்டேட் அல்லது கலாச்சாரத்தை தொடர்பான
விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப
ரகசிய செய்திகள் உங்களை ஆச்சரியப்படுத்தும் உங்கள் உறவில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள்
தீரும் அருமையான மற்றவர்களின் உதவி இல்லாமல் முக்கியமான வேலையை நீங்கள் கையாள முடியும்
என்று கருதினார். நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று அர்த்தம் ஏதாவது பயணத் திட்டங்கள்
இருந்தால் உங்கள் அன்றாட பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவது தள்ளிப்போகும்
என்று தொடங்கும்.
கடகம்
நாளை மகிழ்வாக வைத்துக்கொள்ள மனதின்
அழுத்தத்தை தவிர்த்து நீண்டகாலமாக செலுத்தும் வகையில் உங்களின் நிதிநிலை மேம்படும் குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அதிக இன்பமாக
இருக்கும் காதல் விவகாரத்தில் அடிமை போல இருக்காது இலட்சியங்களை அடைய அருமையான வாய்ப்புகள்
கிடைக்கும் என்பதால். இது நல்ல நாள் it வேலையில்
இருப்பவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து அழைப்பு வரலாம் சமணர்களும் கண்காட்சிகளும் உங்கள்
அறிவையும் தொடர்புகளை உங்கள் மேல் அக்கறை காட்டுவதில்லை என்று உங்களுக்கு தோன்றலாம்.
ஆனால் நாளின் முடிவில் உங்களுக்காக அவர் ஏதோ பிளான் செய்து வருகிறது மிகவும் சந்தோஷமாக
போகிறது.
சிம்மம்
இன்று முக்கிய முடிவுகள் எடுக்கும்
நெருக்கடிகளுக்கு சிலரால் அவர்களது உங்களை தினமும் பதற்றமாகவும் ஆகும். ரியல் எஸ்டேட் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கு நல்ல நாள் நண்பர்கள்
ஆதரவாக இருப்பதை அறிவீர்கள் ஆனா பேசுவதில் கவனமாக இருங்கள். உங்கள் காதலர் அளவுக்கு மீறி போகலாம் கூட இந்த உலகில் என்னை
தனியாக விட்டு விடாதே என்று கவனமாக இருங்கள் இன்று மிகவும் உதவிகரமாகவும் இருந்தால்.
இன்று நீங்களாக முன்வந்து செய்யும் வேலை நீங்கள் உதவும் நபருக்கு உதவியாக இருப்பது
மாற்றங்களை என்ன பாசிட்டிவாக பார்க்கவும்.
கன்னி
தனிப்பட்ட பிரச்சனைகள் மன மகிழ்ச்சியை
கொடுக்கும் ஆனால் ஆர்வமான எதையாவது படிப்பதில் ஈடுபாடு கொண்டு மன அழுத்தங்களை போதுமான
பயிற்சி செய்கின்றனர். திடீரென கிடைக்கும் பொருள்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும்
வீட்டில் சடங்குகள் நடத்தப்படும் ஒருவர் தன் காதலில் வெற்றி பெறுவதற்கு உதவி செய்யுங்கள்.
சம்பள உயர்வு உங்களை உற்சாகப்படுத்தலாம் உங்கள்
பாதங்கள் மற்றும் புகார்கள் அனைத்தையும் அகற்ற வேண்டிய நேரமிது பிரச்சினைகளின்போது
விரைவாக செயல்படுத்த அங்கீகாரத்தை பெற்றுத் தரும் உங்கள் வாழ்க்கைத்துணை நொடிப்பொழுதில்
உங்கள் தேவைகள் அனைத்த..
துலாம்
சீக்கிரம் அலுவலகத்தை விட்டு வெளியே
சென்று உண்மையில் நீங்கள் ஆனந்தப்படும் செயல்களை செய்யுங்கள் சிலருக்கு பயணச் செலவு
மன அழுத்தம் ஏற்படுவதாக இருக்கும். ஆனால்
பல அழகு நீராக இருக்கும் வீட்டு வேலைகளை முடிக்க பிள்ளைகள் உதவி செய்வார்கள். சோசியல்
மீடியாவில் உங்கள் துணையின் கடைசி சில ஸ்டேட்டஸ்களை பாருங்கள் உங்களுக்கு ஒரு இனிமையான
சர்ப்ரைஸ் என்று காத்திருக்கிறது இன்று உங்கள் எல்லோருக்கும் மிகவும் சுறுசுறுப்பான
மற்றும் அதிக நாள். உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள் உங்கள் வாயை திறந்து
என்ன சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள் நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு மற்ற
பாராட்டுகள்.
விருச்சிகம்
மற்றவர்களுடன் மகிழ்சியை பகிர்ந்து
கொள்வதாகவும் ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பிரச்சனைகள் கெடுத்துவிடும். குழந்தைகளுடன்
மதிப்புமிக்க நேரத்தை செலவிடுங்கள் அதுதான் குணமாக்குவது சிரமம் இல்லாமல் ஆதாரமாக அவர்கள்
இருப்பார்கள். வேலையில் அழுத்தம் அதிகமாவதால்
மனதில் கலக்கம் தோன்றும் நாளின் பிற்பகுதியில் பண்ணுங்கள் பொதுவாக நீங்கள் செய்வதை
விட அதிகமான நோக்கத்தை இன்று நினைத்துக் கொள்கிறார்கள். உங்கள் எதிர்பார்ப்பை இன்ப ரிசல்ட் வராவிட்டால் ஏமாற்றத்திற்கு
ஆளாகாதீர்கள் தூரமான இடத்தில் இருந்து மாலை பின்பகுதியில் எதிர்பார்த்த நல்ல செய்தி
வந்து சேரும்.
தனுசு
உற்சாகம் தரும் செயல்பாடுகளில்
ஈடுபாடு கொண்டு ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள் ஊகங்களை இலாபம் கிடைக்கும் சரியான நேரத்தில்
செய்யும் உதவியால் ஒருவரின் வாழ்க்கையை காப்பாற்றுவீர்கள். அந்த செய்து உங்கள் குடும்பத்தினரை
பெருமையடைய செய்து உற்சாகம் கொடுக்கும் என்பது போல நடந்து கொள்வார்கள். சாதகமான கிரகங்கள்
உங்களுக்கு இன்று நாளை ஆனந்தமயமாக உணரச்செய்யும் காரணங்களாக இருக்கும் உங்கள் பெற்றோர்கள்
உங்கள் துணையை இன்று ஆசிர்வதிப்பார்கள்.
மகரம்
உடல்நலம் மிகச் சாியாக இருக்கும்.
மற்றவா்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீா்கள் துாரத்து உறவினாிடம் இருந்து எதிா்பதாராத
நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும், தன் வாழ்வைவிட நீங்கள்
அத்னம் நேசிக்கும் நபரை சந்திப்பீா்கள், இன்றைக்கு உங்கள் திறைமைய ேவளிப்படுத்தும்
வாய்ப்புகள் வரும், இன்று நீஙகளாக முன்வந்து செய்யும் வேைல நீங்கள் உதவும் நபருக்கு
உதவியாக இருப்பது மட்டுமின்றி உங்களையே இன்னும் பாசிடிவாக பாா்க்க உதவும் உங்கள் திருமண
வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள் காதலின் முழுைமயான இன்பத்தை இன்று நீங்கள் அடைவீா்கள்,
கும்பம்
நல்ல பலன்களை பெறுவதற்கு முதியவர்கள் தங்கள் கூடுதல்
சக்தியை பாசிட்டிவாக பயன்படுத்த வேண்டும் உங்களுக்கு பாதகமான சூழ்நிலையை கண்டுபிடிப்பீர்கள்.
குடும்பத்தாரின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் அவர்கள் மீது அக்கறை காட்டி இருக்கிறார்கள்
என்பதை அவர்கள் உணர செய்வதற்கு அவர்களின் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நீங்கள் பிரபலமாக இருப்பீர்கள் எதிர்பாலினரை எளிதாக
வருவீர்கள் என்று நீங்கள்தான் கவனிக்கப்படும் பயணம் செய்வதாக இருந்தால் மீது கூடுதல்
கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் திருமணத்திற்கு
முன் ஒருவரை ஒருவர் தவறு செய்த விஷயங்கள் காதலித்து அந்த இனிமையான நாட்களை நினைவு கூர்ந்து
மகிழ்வீர்கள்.
மீனம்
நீங்களாக மருந்து சாப்பிடுவது
அதை சரிபார்த்து இருப்பதாக ஆகிவிடும் என்ற மருந்து சாப்பிடும்போது மருத்துவரின் ஆலோசனையை
பெறவும் இல்லாவிட்டால் மருந்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அதிகமாகிவிடும். மீனம் பாதுகாப்பான
முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம் எல்லாத்தையும் போது அற்புதமான
நாணயங்கள் வரிசையாக கிடைக்கும் எதை பின்பற்றுவது என்பது வாழ்க்கையில் எதுவும் தேவையே
இல்லை என்ற உண்மையை உணர்த்தியது. இன்று
உங்களை வெறுப்பவர் ஒருவருக்கு நீங்கள் ஒருவரை சொல்வதன் மூலம் ஆபீசில் ஒரு அருமையான
மாறுதல் ஏற்படும் நிலை உருவாகும்.
Tuesday, November 13, 2018
intraya rasipalan
இன்றைய ராசி பலன் 14-11-2018 | Today Rasi Palan in Tamil | Today Horoscope/ nalaya rasipalan
உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க மாத்திரையா? உணவா எது நல்லது?
உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க மாத்திரையா? உணவா எது நல்லது?
இரும்பு சத்தின் குறைபாட்டால் வரும் நோய்களே அதிகம் என உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. 80 சதவீதம் பேர் இக்குறைபாட்டால் அவதியுறுவதாகவும் அதில் 33 சதவீதம் பேர் இரத்த சோகையால் அவதியுறுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நமது உடலின் ஆரோக்கியத்திற்கு இரும்புச் சத்து மிகவும் அவசியம் பொதுவாக நம் உடலுக்கு தேவைப்படும் இரும்புச் சத்து நமக்கு உணவின் மூலம் போதுமானதாக கிடைப்பதில்லை ஆரம்பத்தில் சேவையை உடலாகும் சேமிப்பிலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது நாளடைவில் இரத்த சோகை ஏற்படுகிறது
பெரும்பாலும் பெண்களுக்கே அதிக அளவில் இரும்புச்சத்து தேவைப்படுகிறது மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு இருந்தால் உடலில் இரத்தத்தில் உப்பு குறைய ஆரம்பிக்கும் இதனால் ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை இதை உண்பதால் ஏற்படும்.
இரும்பு சத்து மற்றும் வைட்டமின் இரும்புச்சத்து அனுப்பும் வேலையை செய்கிறது இந்த வைட்டமின் ஏ குறைபாட்டால் இரும்புச் சத்துகள் கிடைக்காமல் ரத்த சோகை ஏற்படுகிறது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதிகம் காணப்படுகிறது
இரும்புச் சத்து குறைபாடு அறிகுறிகள்
பொதுவாக உடலில் இரும்பு சத்து குறைவதனால் ரத்த சோகை உண்டாகும் சுறுசுறுப்பின்மை சிறுவயதில் மூளை வளர்ச்சி குறைவது புரிந்து கொள்ளும் திறன் குறைவது போன்றவை ஏற்படும் வீக்கம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகும் நிலையில் சமமாக பாதுகாப்பு குறைபாடு உண்டாகும் போன்றவற்றை உண்பதால் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் .
இரும்புச்சத்து அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவர்கள்
கருவுற்ற பெண்கள் சிறு குழந்தைகள் பருவ வயதை அடையும் பெண் குழந்தைகள் போன்றோருக்கு இரும்புச்சத்து அதிகம் தேவைப்படுகிறது மாதவிலக்கின்போது ஏற்படும் தசை இழப்பு ஏற்படுகிறது என அனைத்து பெண்களுக்கும் இரும்புச்சத்து தேவை அதிகமாகிறது.
உணவுகளை விட அசைவ உணவு உண்பவர்களுக்கு மிக அதிக அளவில் இரும்புச்சத்து கிடைக்கிறது ஆனால் உணவில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்த கீரை வகைகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வது நல்லது சாதாரண பெண்களுக்கு தேவைப்படும்.
இரும்புச்சத்தை விட 50% அதிகம் தேவைப்படும் சாதாரண பெண்களுக்கு நாளொன்றுக்கு 9 கிராம் தேவை ஆனால் கர்ப்ப காலத்தில் இதனை 27 மில்லிகிராம் அளவு தேவைப்படுகிறது.
தினசரி உணவில் 30 மில்லி கிராம் இரும்புச் சத்து கிடைக்கும் வகையில் இருக்கவேண்டும்.அதிகமாக உடற்பயிற்சி செய்வோர்களின் ரத்த சிவப்பணுக்கள் வெளியிடப்படுகின்றன.அதிகம் உற்பத்தி செய்கின்றனர் இரும்பு சத்து நிறைந்த உணவுகள்.
இதனால் அதிக உடற்பயிற்சி செய்பவர்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு தேவைக்கதிகமாக இரும்புச் சத்து நிறைந்த மருந்து மாத்திரைகளைக் கொடுத்தால் குழந்தைகளுக்கு இருப்பதே சாலச் சிறந்தது.
காபி தேநீர் மதுபானம் போன்றவற்றை அதிகம் அருந்துபவர்களுக்கு அதில் உள்ள கார்பாலிக் அமிலம் உடலில் இரும்பு சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கிறது இதனை தவிர்ப்பது நல்லது தேவை என்பதையும் ஏற்படும் வாந்தி வயிற்றுப் போக்கு உடல் சோர்வு தலைச்சுற்றல் மயக்கம் போன்றவற்றை சில சமயங்களில் கருவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.
Wednesday, September 19, 2018
Monday, September 17, 2018
Saturday, September 8, 2018
ஆன்மீகம்
என்ன கனவிற்கு என்ன பலன் தெரியுமா ?
அழகிய புதுமையை கனவில் கனவில் காண்பது வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படுவதைக் குறிக்கும்
அழகிய பதுமை மங்களப் பொருளுடன் வீட்டிற்குள் நுழைவது வீட்டில் உள்ள பெண் பருவமடைய போகிறாள் அல்லது திருமண முயற்சி கைகூடும் என்பதை குறிக்கும்
ஆணை உடைவது போல் கனவு கண்டால் நெருங்கிய நண்பர்களிடமிருந்து பிரிந்து செல்லுதல் மற்றும் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது
நெருப்பைக் கனவில் கண்டால் செல்வம் உண்டாகும்
அட்டைப்பூச்சியை கனவில் கண்டால் சத்குருக்களால் பிரச்சனைகள் உருவாகும்
Subscribe to:
Posts (Atom)
-
இந்த பொருட்கள் கனவில் வந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலியா அரிசி மூட்டையை கனவில் கண்டால் நல்ல லாபமும் தொழிலில் விருத்தியும் ஏற்படும் ...
-
தங்கம் வெள்ளி ஆபரணங்கள் கனவில் கண்டால் என்ன பலன்