வடகிழக்கு பகுதியில் சூரிய வெளிச்சம் வர மாதிரி இருக்கணும்.இந்த பகுதியில் அதிக எடையுள்ள பொருட்களை
எதுவுமே வைக்கக்கூடாது அங்கு நீர் தொட்டி நீர்வீழ்ச்சி போன்ற படங்கள் அது ரொம்பவும் சிறப்பு வாய்ந்தது.
வடகிழக்கு பகுதியில் கண்டிப்பாக வந்து சோபா போன்ற பொருட்களை வந்து போடவே கூடாது.
வடகிழக்கு பகுதியில் அட்சய பாத்திரம் அப்படிங்கறது வைக்கிறது ரொம்ப நல்லது அது எப்படி நம்ப வைக்க நான் பார்த்துள்ளேன் அப்படி ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணி ஊத்தி அதுல ஒரு கைப்பிடி அளவு துளசியைப் போட்டு பதினோரு ஏலக்காய் போட்டு அதனால் நமக்கு பூரண செல்வம் அப்படிங்கிறது வீட்டில் நிறைந்து இருக்கும்.
வடகிழக்கு பகுதியை நாம் எப்பொழுதுமே சுத்தமாக வைத்திருக்கலாம் அப்படி வைத்திருந்தாலே நம்ம வீட்ல எப்போதுமே செல்வம் அடைகிறது குறையாமலிருக்கும்.
No comments:
Post a Comment