ஸ்மார்ட் போனை சுத்தம் செய்வது எப்படி
ஸ்கிரினை சுத்தம் செய்வதற்கு மென்மையான துணியை பயன்படுத்துவது நல்லது.
மைக்ரோ பைபர் துணியை பயன்படுத்துவது இன்னும் சிறப்பு .
ஸ்மார்ட் போனை துடைப்பதற்கு பேப்பர் மற்றும் தவளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது ஏனென்றால் இருப்பதினால் ஸ்கிரீனில் கீறல் விழ நேரிடும்.
ஹோம் ஸ்கிரீனில் கரை ஏதேனும் இருப்பின் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு பேப்பரை கழற்றி விட்டு பிறகு அதை சுத்தம் செய்ய வேண்டும்.ஃபைபர் துணியை தண்ணீரில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் துடைக்க வேண்டும் பிறகு ஈரம் படாத துணி பகுதியை எடுத்து அந்த இடத்தை திரும்பவும் துடைக்க வேண்டும்.ஈரம் போனின் மைக் மற்றும் ஸ்பீக்கரில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
வீட்டிற்கு பயன்படுத்தும் கிளையினரும் அல்லது மற்ற கெமிக்கல் கொண்டு ஸ்கிரீனை துடைக்கக்கூடாது அந்த கெமிக்கல் ஸ்கிரீனை பாதிப்படைய செய்யும்.இதற்கென்றே பிரத்யேகமாக விற்கப்படும் கிளீனர் கொண்டு சுத்தம் செய்யலாம்.
No comments:
Post a Comment