துணிகளில் பட்ட எண்ணெய் கறையை எப்படி போக்குவது
எண்ணெய் கறை பட்ட துணியில் நாம் முகத்திற்கு போடும் பவுடரை போடுங்கள் சிறிது நேரம் கழித்து அதை அப்படியே தேய்த்து பிறகு நீங்கள் அதை எப்பொழுதும் போல் துணி துவைப்பது போல் துவைத்து எடுங்கள் அந்த எண்ணெய் கறை காணாமல் போய்விடும்.
No comments:
Post a Comment