கர்ப்பிணிகள் கருப்பு திராட்சை சாப்பிடக்கூடாதா
நமது உடலுக்கு தேவையான
ஊட்டச்சத்துகளை அள்ளி வழங்குபவை பழங்கள்.
பல வகைப் பழங்களில் பலவிதமான சத்துக்கள் இருக்கிறது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றாகும்.
கர்ப்பிணி பெண்கள் கருப்பு திராட்சை சாப்பிட்டால் குழந்தை கருப்பாக பிறக்கும் என்பது பலராக பல நாட்களாக அனைவரும் நம்ம கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது.இது ஒரு தவறான கருத்து கருப்பு திராட்சை சாப்பிடும் கர்ப்பிணிகளின் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும் கற்பனையும் ஆரோக்கியமாக இருப்பார்கள் இது உண்மை.
கருப்பு திராட்சையில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.போலிக் அமிலம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது நல்லது.
கர்ப்பிணி பெண்கள் கருப்பு திராட்சை பயமில்லாமல் சாப்பிடலாம் அது உடலுக்கு மிகவும் நல்லது.
No comments:
Post a Comment