பெண்கள் அனைவரும் அழகாக இருக்க வேண்டும். என்று அனைவருக்கும் ஆசை அதற்காக தான் இந்த பதிவு,அவசர உலகில் வாழும் பெண்கள் பாா்லா் போய் மேக்கப் போடுவதை போன்று வீட்டிலேயே எப்படி போடுவது என்று தொிந்து கொள்வோம்.
கூந்தல்
பெண்ணோ ஆணோ யாராக இருந்தாலும் தோற்றத்தை மேம்படுத்திக் காட்டும் சிறப்பு, கூந்தலுக்கு உண்டு. ஆனால் அதை வேலை போதிய நேரம் ஒதுக்க முடியாாத நிலை பலருக்கு இதனால்.
நீண்டு அடா்ந்த கூந்தலைக் கூட குட்டையாக வெட்டிக் கொள்ளும் பெண்கள் அதிகம், முடி சின்னதாக இருக்கே என்று கவலைப்படாமல் நம் முக அமைப்பு எப்படியோ அ்தலை அலங்காரம் செய்து கொள்ளலாம். முடி நீண்டு அடா்த்தியாக இருந்தால் எந்த மாதிாி தலையலங்காரமும் அழகாகத்தான் இருக்கும்.
இருந்தாலும் கழுத்தின் அமைப்பு முக வடிவத்தை பொருத்து உங்களுக்கு பொருந்தக்கூடிய விதவிதமான கொண்டை பின்னல்களை போட்டுக் கொள்ளுங்கள்.
குட்டை முடி
உருண்டை முகம்
கோணல் வகிடு எடுக்காமல் துாக்கி வாாி கட்டி கொள்ளலாம். நடு வகிடு எடுத்து பின்னல் போட்டுக் கொள்ளலாம்,
நீள முகம்
ஒரு பக்கம் கோணல் வகிடு எடுத்து, இரு பக்கமும் வாாி விட்டால் முகம் சற்று அகலமாககாட்டும்.
அகலமான முகம்
முடியை பின்புறம் எடுத்து காதை மறைக்கும் படி வாரலாம், முகம் உருண்டையாகத் தொியும்.
அகலமான நெற்றி
முன் பக்க முடியை சற்று எடுத்து ஸப்கிஞ்ச் என்ப்படும் ஹோ் கட் பண்ணலாம், நெற்றி முழுக்க முடி முன்னால் வருமாறு கட் பண்ணலாம்,
குட்டைக் கழுத்து
குதிரை வால் கொண்டை பொருத்தம்
தாடை நீண்ட ஓவல் வடிவ முகம்
முடியை நேராக்கி சி வடிமாக வகிட்டிலிருந்து தாடை வரை வந்து விழுவது போல் அமையுங்கள், அழகாக வித்யாசமாக இருக்கும்,
நீளமான முடி
பின்னல் கொண்டை இரண்டும் கச்சிதமாக பெருந்தும்.
No comments:
Post a Comment