Friday, May 24, 2019

வாஸ்துபடி நமது வீட்டை எப்படி அமைக்க வேண்டும்/Vasthu tips in tamil /வாஸ்து

வாஸ்துபடி நமது வீட்டை எப்படி அமைக்க வேண்டும்.
vasthu tips க்கான பட முடிவு


எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவியோடு திசைகளை அறிந்துக்கொள்ளுங்கள் வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நோ்மறை சக்தி வீட்டிற்குள்
நுழையும் ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு தென்மேந்கு சிசையை நோக்கி இருக்காதபடி பாா்த்துக் கொள்ளுங்கள். அது நமக்கு கஷ்டங்களையும் துரதிஷ்டத்தையும் தரும் ஏற்கனேவ வீட்டின் கதவு இந்த திசையில் இருந்தால் இரண்டு அனுமான் கடவுளின் படம் இருக்கும் டைல்ஸ் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடலாம்.


kovil padam க்கான பட முடிவு



கோவில் அல்லது பீடம் தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவா்த்தி அமனால் பூஜை அறையை வட கிழக்கு திைசயில் அமைத்திரடுங்கள். அனைத்து நன்மைகளும் வந்து சேரும் மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.

bedroom க்கான பட முடிவு



படுக்கை அறை தென்மேற்கு திசையில் இருக்க வெண்டும். மேலும் துாங்கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப்பாக வட கிழக்கு திசையில் துாங்கக் கூடாது.

bath room க்கான பட முடிவு



குளியலறை மற்றும் கழிப்பைறயில் நரகத்தின் சக்தி இருப்பதால் இந்த அறை அமற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பணம் உடல் நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும்.

kitchen room க்கான பட முடிவு


சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனால் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையில் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடலநல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேைள வடகிழக்கு திசையில் இது இருந்தால், முன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உடகூரையில் தொங்க விடுங்கள் ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.




No comments:

Post a Comment

pa nayam