Thursday, May 9, 2019

உங்கள் சருமம் எந்த வகையானது அதற்கு எப்படி மேக்கப் போடுவது எந்த பிரிவை எப்பொழுது பயன்படுத்த வேண்டும்?/Beauty tips


உங்கள் சருமம் எந்த வகையானது அதற்கு எப்படி மேக்கப் போடுவது எந்த பிரிவை எப்பொழுது பயன்படுத்த வேண்டும்?
skin க்கான பட முடிவு
சருமத்தில் பல வகை உண்டு
1.   பலவகைப்பட்ட அமைப்புடைய சருமம்
2.       உலர்ந்த சருமம்


3.       எண்ணெய் கசிவால் தருமாம்
4.       சாதாரண சருமம்.
மேற்கூறிய சருமங்களை எப்படி பாதுகாப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம் எந்த சருமம் உங்களுக்கு உள்ளது அதை எப்படி பாதுகாப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
skin க்கான பட முடிவு


1.   பலவகைப்பட்ட அமைப்புடைய சருமம்:
  இது ஒரு வழக்கத்திற்கு மாறுபட்ட சருமம் எப்படி என்றால் சில இடங்களில் மேக்கப் போடும்போது முகம் முழுவதும் திட்டுதிட்டாக தெரியும் மேலும் பக்கவாட்டிலும் எண்ணெய் கசிவு ஏற்படும் எனவே குறைவான மேக்கப் போட்டுக் கொள்ளலாம்.
 skin க்கான பட முடிவு
2.   உலர்ந்த சருமம்
   குளிர் பிரதேசங்களில் குளிர்காலங்களில் முகம் உலர்ந்து காணப்படும் அப்போது முகத்தில் தோல் உரிதல் நடைபெறும் இவ்வகையாக இருந்தால் இளவயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் கோடுகள் ஏற்படும் எனவே முன்னெச்சரிக்கையாக தோல் உரிதல் நடைபெறாமல் பார்த்துக் கொள்வது சிறந்தது.
skin க்கான பட முடிவு

3.   எண்ணெய் கசிவால் தருமாம்:
  இந்த வகை எப்படி என்றால் முகத்தில் பளபளப்பு மற்றும் எண்ணெய் கசிவு இருக்கும். இவர்களுக்கு எந்த வகையான மேக்கப் சாதனங்களை பயன்படுத்தினாலும் அவன் சிறிது நேரத்திலேயே அழிந்துவிடும் இதற்கு காரணம் இவர்களது சரும துவாரங்கள் திறந்து இருப்பதால் பல தொல்லைகள் உண்டு இவர்களுக்குத்தான் அதிக கரும்புள்ளிகள் வெள்ளைப் புள்ளிகள் போன்றவை அதிகமாக இருக்கும்.
skin க்கான பட முடிவு

4.   சாதாரண சருமம்:
    இது அனைவருக்கும் உள்ள சாதாரண சருமம் இவர்களுக்கு மேக்கப் போட்டால் திட்டுத் திட்டாக இல்லாமல் சாதாரணமாக இருக்கும் சில சமயங்களில் காலநிலை மாற்றம் இடமாற்றம் ஏதேனும் பிரச்சனை வரும்போது அது தானாகவே தீர்ந்துவிடும்.



No comments:

Post a Comment

pa nayam