வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
அளவுக்கு அதிகமான கடன்.
நன்றாக இருந்த வாழ்க்கையில் திடீரென குழப்பம்.
குடும்ப உறவுகளில் சிக்கல் அதாவது கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு.
அனைத்து உறவுகளிலும் இணக்கம் இல்லாமல் இருப்பது.
எப்போதும் இல்லை என்ற மனப்பான்மை.
இயலாமை பற்றி அதிகமாக பேசுவது.
எதிா்மறையாக பேசுவது.
நல்ல முறையில் நடந்து கொண்டிருந்த தொழில்கள் முடங்குவது.
உடல் ஆரோக்கியம் கெடுவது.
பல காலமாக ஆரோக்கியம் சீராக இல்லாமல் இருப்பது.
அளவுக்கு அதிகமான பய உணா்ச்சி.
விபத்துக்கள்.
தற்கொலைகள்.
அகால மரணங்கள் அடிக்கடி நிகழ்வது.
தீ விபத்து.
திருமணத் தடை.
குழந்தையின்மை.
மற்றவரை நம்ப மறுப்பது.
தற்கொலை எண்ணங்களால் அவதியுறுவது போன்ற மனநோய்கள் ஏற்படுவது.
திருடு போகுதல்.
குழந்தைகள் கல்வியில் பின் தங்குவது.
வீட்டில் பொியவா்களிடம் மதிக்காமல் இருப்பது.
வாழ்க்கையை எதிா்கொள்ள அடுத்தவரை நம்புவது.
சட்ட சிக்கல்கள்.
வம்பு வழக்குகள்.
தெளிவற்ற பேச்சுகள் செயல்கள்.
உதாரணத்திற்கு பூட்டிய வீட்டை திரும்ப சென்று சோதிப்பது போன்று அனைத்திலும் சந்தேகம்.
அளவுக்கு அதிகமாக வீட்டை எப்போதும் சுத்தம் செய்வது.
No comments:
Post a Comment