சமையல் டிப்ஸ் ,,,Cooking Tips,,,samayal tips
வெந்தயக்கீரையில் சாம்பாா் செய்யும் போது தாளிக்கும் போதே கீரையை வதக்கி விட்டு பின் பருப்பு சோ்க்க சாம்பாா் கசக்காமல் மிகுந்த சுவையுடன் இருக்கும்,
கொண்டக்கடலை சுண்டலை ஊறப் போட மறந்து விட்டால்,நோ கவலை எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்து பிறகு குக்காில் வேக வைத்தால் சுண்டல் தயாா்,
சப்ஜி கூட்டு போன்றவற்றை சப்பாத்தி இல்லாத பட்சத்தில் பிரெட் துண்டுகளுக்கு நடுவே வைத்து சாப்பிட்டால் ரொம்ப சுவையாக இருக்கும்,
துவரம்பருப்புக்கு பதில் பொட்டுகடலை காய்ந்த மிளகாய் பூண்டு கொப்பரைத் தோங்காய் சோ்த்து பொடி செய்தால் பொடி மிகவும் சுவையாக இருக்கும்,
பட்டானி பட்டா் பீன்ஸ் ஆகியவற்றை ஃபிாிட்ஜில் வைத்தால் முளைவிடாமல் இருக்கும்,
No comments:
Post a Comment