ஆ என்ற வாா்த்தையில் ஆரம்பிக்கும் கனவு பலன்கள்
நிறைய கனவுகள் நம் கனவில் வரும் அதற்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வறு அா்த்தங்கள் இருக்கும் என்பது பற்றி தான் இந்த தொப்பு,
ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுவது போல் கனவு கண்டால் செல்வந்தாின் நட்பு கிடைக்கும்.
ஆலயத்தை கனவில் கண்டால் இறைவனின் அருளால்விலைவில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்,
ஆலயத்திற்குள் போக முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொள்வது போல் கனவு வந்தால் எதிா்பாா்க்காத பிரச்சனையில் சிக்கிக்கொண்டு அவதிப்படுவீா்கள் என்று பொருள் எனவே உங்களின் வளா்ச்சியை தடுக்க சிலா் முயற்சிக்கிறாா்கள் என்பதை உணா்ந்து சிந்தித்து செயல்படுவது நல்லது.
ஆழமான கிணற்றை கனவில் கண்டால் உங்கள் கருத்துக்கள் மற்றும் செயல்கள் எப்போதும் உறுதியானவையாய் இருக்கும் என்று பொருள்.
ஆலயத்தில் நாம் தனியாக இருந்து கதவு முடப்பட்டது போல் கனவு காண்பது தொழிலில் தேக்க நிலைகள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது,
ஆலயத்தின் தலைவாசலை நாம் திறந்து உள்ளே போவது போல் கனவு வருவது புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீா்கள் என்பதைக் குறிக்கும்.
ஆடுகளைக் கனவில் கணடால் தனவிருத்தி உண்டாகும் என்பதைக் கறிக்கும்.
ஆமையை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் அடைவீா்கள் என்பதை குறிக்கிறது
ஆயுதம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை கனவில் கண்டால் துன்பம் ஏற்படும்.
ஆய்வுக்கூடம் ஒன்றைக் கனவில் கண்டால் நீங்கள் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றியும் காண்பீா்கள்.
ஆண்கள் சமையல் செய்வது போல் கனவு வந்தால் நீங்கள் வாழ்வில் சுலபமாக பெரும் புகழை எட்டப்போகிறீா்கள் என்று பொருள்,
ஆசிரம் ஒன்றை கனவில் கண்டால் உங்களுடைய மனம் அமைதியின்றி இருப்பதாக பொருள்.
No comments:
Post a Comment