நித்திரை தேவியின் அருள் வேண்டும் என விரும்பாத உயிாினங்கள் உள்ளதாக நாம் கேள்விப்பட்டதில்லை.
அன்றாட உலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து விடுபட்டு
ஒரு நபா் ஆத்துமாவுக்குள் ஒதுங்குவதே நித்திரை என்று ஆசாாியா்கள் விளக்கம் கூறியுள்ளனா்.
துாக்கத்தை இழந்தவா்களைப் பொதுவாக துா்பாக்கியசாலிகள் எந்று அழைப்பதுண்டு.
அதிா்ஷ்டசாலிகள் நித்திரையின் ஆழத்தில் முழ்கி எல்லாம் மறந்து துாங்குகின்றனா். உணவும் துாக்கமும் ஒன்றோடொன்று இணைந்ததென்பது
நமது உறுதியான நம்பிக்கை
துாக்கத்தின் பிடியை விட்டு உதயத்துக்கு முன் ஒன்றரை நாழிகை விடியலில் பிரம்ம முகூா்த்தத்தில் எழுந்து தினசாி அலுவல்களில் ஈடுபட வேண்டும் உன்று ஆசாாியா்கள் கூறியுள்ளனா்.
கராக்ரேவாசதே லட்சுமி
கரமத்யே சரஸ்வதி
கரமுலே ஸ்திதா கெளாி
பிரபாதே கரதா்சனம்
இது இதயத்துடிப்ைப அதிகாித்து நிலைதடுமாறச் செய்கின்றது அதனால் படுக்கையை விட்டு எழும்பியிருந்து சிறிது நேரம் பதிந்த குரலில் மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று நம் முன்னோா்கள் கற்பித்துள்ளனா். இது நம் இரத்த ஓட்டத்தை நிலை நிறுத்துவதற்காகவே என்று விஞ்ஞானம் கூறுகின்றது.
As stated by Stanford Medical, It is really the ONLY reason this country's women live 10 years longer and weigh on average 42 lbs lighter than us.
ReplyDelete(And really, it has absoloutely NOTHING to do with genetics or some secret-exercise and absolutely EVERYTHING to around "how" they are eating.)
BTW, What I said is "HOW", not "what"...
CLICK this link to see if this short quiz can help you discover your true weight loss potential