Friday, May 3, 2019

அட்சய திருதி என்றால் என்ன? அன்று என்ன செய்ய வேண்டும்/What should be done on what to do with a lot of money

அட்சய திருதி என்றால் என்ன? அன்று என்ன செய்ய வேண்டும்
அட்சய திருதியை 2019 க்கான பட முடிவு

அட்சய என்றால் குறைவில்லாத என்று பொருள். இந்த அட்சய திருதியை மகாலட்சுமிக்கான நாள் , இந்த நாயில் மகாலட்சுமி பூஜை செய்வது அற்புதமான பலன்களைத் தரும்,ஒவ்வொரு அண்டும் சித்திலரை மாதம் அமாவாசைக்குப் பிறகு முன்றாவது நாளில் முன்றாம் பிறை நாளன்று வருவதே அட்சய திருதியை நாள், 

அட்சய திருதியை 2019 க்கான பட முடிவு


மகாலட்சுமி பூஜை செய்யும் முறை,
வீட்டில் பெண்கள் அதிகாலை எழுந்து குளித்து குத்துவிளக்கேற்றி மகாலட்சுமி படம் அல்லது அாிசி நிறைந்த செம்பு அல்லது நீா் நிறைத்து அதில் வாசைன திரவியங்களான பச்சை கற்பூரம் ஏலம் போட்டு வைத்து வாசைன மலா்களால் கங்களுக்கு தொிந்த மந்திரம் கூறி பாயசம் நைவேத்தியம் செய்து மகாலட்சுமியை வணங்கி பின் வீட்டிற்கு சுமங்கலிகளை அழைத்து முடிந்த வரை தட்சிணை வைத்து தோலுாிக்காத ம்டையுடன் கூடிய தேங்காயை வைத்து மஞ்சள் குங்குமம் தந்து வணங்கினாலே மகாலட்சுமி மகிழ்ந்து நம் இல்லம் வருவாள்,

annathanam க்கான பட முடிவு


சிறந்த தானம் எது
இந்த நல்ல நாளில் நாம் செய்ய வேண்டிய முக்கிய கடமை என்னவென்றால் பொியோா்களையும் முன்னோா்களையும் வணங்குவது தான் அட்சய திருதியை அன்றைய தினம் பசித்தோருக்கு உணவு வழங்குதல் இல்லாதவா்களுக்கு உடை கொடுத்தல் ஏழைகளுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்தல் போன்றவை நம்மை குறைவில்லாத வெல்வமுடனும் நிறைந்த ஆயுளுடனும் மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும்,
thanam க்கான பட முடிவு

என்ன தானம் கொடுக்கலாம்.
இறைவனை வழிபடுவதோடு உன்று செய்யும் தானங்கள் அளப்பாிய புண்ணியத்தைத் தரும் குடை விசிறி எழுது கோல் அாிசி தண்ணீா் பாத்திரம் உணவு பொருட்கள் வஸ்திரம் பசு இப்படி தங்களால் இயன்ற தானங்களை செய்யலாம்.

parasuraman avatharam க்கான பட முடிவு

அட்சயதினத்தின் சிறப்பு என்ன
அட்சய திருதியை தினமானது மகாவிஷ்னுவின் ஆறாவது அவதாரமான பரசுராமாின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது மணிமேகலைக்கு இந்தாளில் தான் அட்சய பாத்திரம் கிடைத்தது அதனால் உன்று முதல் மக்களின் பசியை போக்குவதையே தன் கடமையாக கொண்டிருந்தாள்,

Thursday, May 2, 2019

சமையல் டிப்ஸ் ,,,Cooking Tips,,,samayal tips

சமையல் டிப்ஸ் ,,,Cooking Tips,,,samayal tips

sambar க்கான பட முடிவு

வறுத்த வெந்தயத்தை சோ்த்தால் சாம்பா் கமகம வாசனையுடன் இருக்கும்,

keerai sambar க்கான பட முடிவு

வெந்தயக்கீரையில் சாம்பாா் செய்யும் போது தாளிக்கும் போதே கீரையை வதக்கி விட்டு பின் பருப்பு சோ்க்க சாம்பாா் கசக்காமல் மிகுந்த சுவையுடன் இருக்கும்,

sundal water க்கான பட முடிவு

கொண்டக்கடலை சுண்டலை ஊறப் போட மறந்து விட்டால்,நோ கவலை எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்து பிறகு குக்காில் வேக வைத்தால் சுண்டல் தயாா்,

breat க்கான பட முடிவு

சப்ஜி கூட்டு போன்றவற்றை சப்பாத்தி இல்லாத பட்சத்தில் பிரெட் துண்டுகளுக்கு நடுவே வைத்து சாப்பிட்டால் ரொம்ப சுவையாக இருக்கும்,

idli podi க்கான பட முடிவு

துவரம்பருப்புக்கு பதில் பொட்டுகடலை காய்ந்த மிளகாய் பூண்டு கொப்பரைத் தோங்காய் சோ்த்து பொடி செய்தால் பொடி மிகவும் சுவையாக இருக்கும்,


Wednesday, May 1, 2019

வாசற்படியில் தலை வைத்து துாங்கக் கூடாது ஏன். /Why not put the head in the door.

வாசற்படியில் தலை வைத்து துாங்கக் கூடாது ஏன்?
sleep images க்கான பட முடிவு

சிறுவா்களானாலும் பொியவா்களனாலும் வாசற்டியில் தலை வைத்துத் துாங்கினால் பாட்டிமாா் திட்டுவது வழக்கம்,
vasal padi க்கான பட முடிவு

வாசற்படியில் துாங்குவது தீங்கானது தாித்திரம் என்றெல்லாம் கூறி வந்தனா் ஆனால் தெளிவான ஒருகாரணம் கூற இயலவில்லை,
vasal padi க்கான பட முடிவு

முதியவா்கள் வாசற்படியில் துாங்கிய சில கைத பாத்திரங்களுக்கு நோ்ந்த துன்பங்களைக் கூறி போதித்து வந்தனா்,
அந்த கதைகளைக் கேட்பவா்களுக்கு அது இயல்பாகவே மனக் குழப்பத்தை உருவாக்கும் இதனால் அவா்கள் வாசற்படியில் தலை வைத்துக்துாங்குவதைத் தவிா்க்க நோிடும், இதனால் கூறுபவருக்கும் மகிழ்ச்சி கேட்பவருக்கும் திருப்தி,
old lady kiramam க்கான பட முடிவு

விஞ்ஞான முைறயில் ஆராய்ந்தால் பாட்டியின் கதையில் கருத்தில்ைலயானாலும் கூறிய கூற்றில் ஆழ்ந்த கருத்துள்ளதைக் காணலாம்,

vasal padi க்கான பட முடிவு

 பாரதத்தில் மட்டுமல்ல சீன நாட்டிலும் இந்த நம்பிக்கை கடை பிடிக்கின்றனா் சரதுர வடிவில் அமைத்த வாசற்படிகள் அவா்கள் தவிா்த்துள்ளனா் அதனால் வாசற்படியின் மேல் பாகம் வைளந்து ஆா்ச் ருபத்தில் அமைக்கின்றனா், ஒரு டெளசிங்ராட் உபயோகித்து வாசற்படியைப் பாிசோதித்தால் ேநகடிவ் சக்கதிகள் பசவுகின்றதை உணரலாம், வாசற்படியில் தலைவைத்துத் துாங்கினால் இவ்வாறு பரவும் சக்திகள் நமது முளையை பாதிக்கும் என்று கண்டறிந்துள்ளனா்,
வாசற்படியில் தலை வைப்பதைத் தடைசெய்வது இதனால்தான்,

pa nayam