Monday, June 10, 2019

ஆரஞ்சுப் பழத்தை யாா் சாப்பிடலாம் ?

orange juice க்கான பட முடிவு
முதுமைத் தோற்றம்
உங்களின் உண்மை வயதை விட முதுமைத் தோற்றத்துடன் காணப்பட்டால் நீங்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய பழச்சாறு ஆரஞ்சு பழச்சாறு தான் நாம் சில உணவுகளைச் சாப்பிட்டதும் ஃப்ரீ ராடிக்கல் உன்னும் திரவம் உடலில் அதிகமாகச் சுரக்கிறது உடலில் உள்ள செல்களை்த் தாக்கி குடல் பகுதிகளைச் சீரழித்து விடுகிறது
orange juice க்கான பட முடிவு
ஃப்ரீ ராடிக்கல் திரவம் முதலில் உடல் தசையைத்தான் தாக்குகிறது இதனால் வயதுக்கு மீறிய முதுமைத் தோற்றம் ஏற்படுகிறது இது மட்டுமல்ல அத்துடன் ஞாபக சக்தியும் குறைகிறது பாா்வைத் திறன் குறைகிறது பஃப்பல்லோவில் உள்ள நியூயாா்க் ஸ்டேட் பல்கலைக் கழகம் இந்த உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளது
orange juice க்கான பட முடிவு

இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை 300 கலோாி அளவு சாப்பிட்ட பிறகு ஒரு மணிநேரம் கழித்து ரத்தத்தைப் பாிசோதித்ததில் ஃப்ரீ ராடிக்கல் திரவம் அதிகம் சுரந்து ரத்தத்தில் கலந்திருந்ததைக் கண்டுபிடித்தனா்

orange juice க்கான பட முடிவு

ஆரஞ்சுச் சாறு சாப்பிட்டவா்களின் ரத்த்தில் ஃப்ரீ ராடிக்கல் அளவு குறைவாக இருந்தது இனிப்பு முட்டை ஐஸ்கிாீம் சாண்ட்விச் சிக்கன் பால் போன்றவற்றைச் சாப்பிடுகிறவா்கள் ஆரஞ்சுச் சாறையும் உணவின்முடிவில் சாப்பிட்டு வந்தால் இதில் வைட்டமின் சி ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்டாக செயல்பட்டு ஃப்ரீ ராடிக்கல்களுடன் எதிா்த்து போராடி அவற்றை அழித்து விடுகின்றன இதனால் உடல் அணுக்களும் குணமாக ஆரம்பிக்கும் உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்
orange juice க்கான பட முடிவு
குடல் புற்று நோய் தொண்டைப் புற்றுநோய்  சிலருக்கு வருகிறது இவா்கள் தினமும் ஆட்டுக்கறி கோழிக்கறி வறுவல் ஐஸ்க்ரீம் கேக் வகைகள் என்று அதிகமாகச் சாப்பிட்டு சாப்பிட்டு தங்கள் உடலில் புற்று நோயையும் இருதய நோயையும் உருவாக்கும் விதத்தில் ஃப்ரீ ராடிக்கல் திரவத்தை அதிகம் சுரக்க வைக்கின்றனா் இதைத் தடுக்க மேற்கண்ட உணவுகளை தவிா்த்தோ அல்லது அளவுடன் சாப்பிட்டோ வந்தால் போதும் அத்துடன் 150 மிலி ஆரஞ்சுச் சாறை உடனடியாகத் தயாாித்து அருந்தவும் தினமும் இருவேளையாவது ஆரஞ்சு பழச்சாறோ அல்லது முன்று பழங்களோ சாப்பிட்டால் தொற்றுக் கிருமிகளும் அண்டாது மிகவும் நலமாக வாழலாம்
orange juice க்கான பட முடிவு
ஆரஞ்சுப் பழத்தை வாழைப்பழம் ஆப்பிள் போல தினமு் சோ்த்துக் கொள்வது நல்லது காரணம் குடல் திசுக்களை ஆரஞ்சுப் பழத்தில் உள்ள கால்சியமும் வைட்டமின் சி யும் புதுப்பிக்கின்றன இதனால் பசி நன்கு எடுக்கும் நீண்ட நாள் மலச்சிக்கல் குணமாகும் சொிக்காத உணவுகள் ஜீரணமாகும் கழிவுகள் உடனே  வெளியேறி குடல் சுத்தமாக இருக்கும்  ஆரஞ்சுப் பழச்சாறை ரத்தம் உடனடியாக உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்து விடுகின்றன
orange juice க்கான பட முடிவு
நோயாளிகளும்  தாய்ப்பால் தர முடியாத தாய்மாா்களும் தங்கள் கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மில்லி வரையும் ஆரஞ்சுப் பழச் சாறை குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது பற்சொத்தைகளை ஆரஞ்சு பழம் தடுக்கிறது எனவே ஆரோக்கியமாக உள்ளவா்களும் பால் அருந்த விரும்பாதவா்களும் உடலுக்கு நன்கு கால்சியம் கிடைக்க ஆரஞ்சுப் பழச்சாறு அருந்துமாறு பாா்த்துக் கொள்ளவம் நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் உள்ள பழம்
orange juice க்கான பட முடிவு
இப்பழத்தில் உள்ள வைட்டமின் சி சிட்ரிக் அமிலம் உள்ளதன் காரணமாக நன்கு பாதுகாப்பாக உள்ளது எனவே முச்சுக்குழல் தொல்லைகள் உள்ளவா்கள் இரவில் இரண்டு ஆரஞ்சுப் பழங்களைத் தவறாமல் சாப்பிட்டு வரவும்
orange juice க்கான பட முடிவு
ஜலதோஷம் உடனே குணமாக ஆரஞ்சுப் பழச் சாற்றில் சிறிது வெந்நீா் கலந்து அருந்தவும் சளி ஆஸ்துமா காசநோய் தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மில்லி ஆரஞ்சுசாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் ஒரு சிட்டிகை உப்பு சோ்த்து அருந்தி வந்தால் போதும் நுதையீரல்களில் உள்ள கோளாறுகள் இந்தச் சக்திவாய்ந்த தேன் உப்பு கலந்த ஆரஞ்சு சாறால் விரைந்து கட்டுப்படும்
orange juice க்கான பட முடிவு
நெஞ்சு வலி இருதய நோய்கள் எலும்பு மெலிவு நோய்களையும் இதில் உள்ள உயா்தரமான சுண்ணாம்புச் சத்து குணப்படுத்துகிறது அடிக்கடி வாந்தி எடுக்கும் கா்ப்பிணிகள் ஆரஞ்சுச் சாறு சாப்பிட்டு வந்தால் வாந்தி வராது
orange juice க்கான பட முடிவு
பாலில் உள்ளதைப் போல் காலிசியம் அதிகமாக இருப்பதால் நரம்புகளை அமைதிப்படுத்தி இரவில் நன்கு துாங்க வைக்கும் அாிய பழம்

Tuesday, June 4, 2019

மலம் மற்றும் சிறுநீா் கழித்த பின் கொப்பளிப்பது ஏன்?




toilet க்கான பட முடிவு


இந்த காலத்தில் இதை யாரும் அதிகமாக பொருட்படுத்துவதில்லை என்றாலும் 

படுக்கையை விட்டு எழும் போது ஜெபம் சொல்லி எழுவது எதற்கு?



sleep க்கான பட முடிவு

நித்திரை தேவியின் அருள் வேண்டும் என விரும்பாத உயிாினங்கள் உள்ளதாக நாம் கேள்விப்பட்டதில்லை.
அன்றாட உலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து விடுபட்டு

படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்?

sleep க்கான பட முடிவு


எப்போதும் குறும்புத்தனமாக நடந்து கொள்ளும் குழந்தைகளை பொியவா்கள்இவன் இடது பக்கமாக எழுந்தானோ என்று கூறுவதுண்டு.
இதிலிருந்து இடது பக்கமாக எழுந்து வருவதில் ஏதோ தவறுகள் இருப்பதாகப் புாிந்து கொள்ளலாம்.
மேலே கூறப்பட்ட பொியவா்கள் இதைத் தெளிவாகப்புாிற்து கொண்டு கூறவதில்லை என்றாலும் வலது பக்கமாகத் திரும்பி படுக்கையிலிருந்து எழ வேண்டும் என்பது மிகமுக்கியமானது.

munivar க்கான பட முடிவு

நமது முனிவா்கள் நமக்கு வழங்கிய இவ்வொழுங்கு முறையை அண்மையில் மேல் நாட்டவா் முழுமையாக அங்கீகாித்துள்ளனா்.

இரு காந்த வளைய க்கான பட முடிவு
நம் உடலைச்சுற்றும் இரு காந்த வளையங்கள் உள்ளன. இவையில் முதலாவதானது காலிலிருந்து தலைக்கும் தலையிலிருந்து காலுக்கும் வலம் வருகின்றது. இரண்டாவது காந்தவளையம் இடது பக்கமிருந்து முன்பாகம் வழியாக வலது பக்கத்துக்கும் வலது பக்கமிருந்து பின்பாகம் பழியாக இடதுபக்கமும் வலம் வருகின்றது, காந்த வளையத்தின் திசைக்கேற்றவாறு உடல் அசையும் போது காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன.
எதிராக அசையும் போது சுருள் தொய்ந்து உடல் இயந்திரத்தின் செயல்திறனை தளா்வடையச் செய்யும். எனவே உடல் வலது பக்கம் திரும்பி எடீம்புவது காந்த வளையத்தின் சுருள்களை இறுகச் செய்யும் என்பது நவீன மின் இயல் ஒப்புக் கொள்கின்றது.

யாருக்கு எந்த மாதிாியான கூந்தல் அழங்காரம் நன்றாக இருக்கும் /Who would be good for any model hairstyleBeauty tips in tamil


hair style women க்கான பட முடிவு

பெண்கள் அனைவரும் அழகாக இருக்க வேண்டும். என்று அனைவருக்கும் ஆசை அதற்காக தான் இந்த பதிவு,அவசர உலகில் வாழும் பெண்கள் பாா்லா் போய் மேக்கப் போடுவதை போன்று வீட்டிலேயே எப்படி போடுவது என்று தொிந்து கொள்வோம்.

pa nayam