Monday, August 12, 2019
Monday, June 10, 2019
ஆரஞ்சுப் பழத்தை யாா் சாப்பிடலாம் ?
உங்களின் உண்மை வயதை விட முதுமைத் தோற்றத்துடன் காணப்பட்டால் நீங்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய பழச்சாறு ஆரஞ்சு பழச்சாறு தான் நாம் சில உணவுகளைச் சாப்பிட்டதும் ஃப்ரீ ராடிக்கல் உன்னும் திரவம் உடலில் அதிகமாகச் சுரக்கிறது உடலில் உள்ள செல்களை்த் தாக்கி குடல் பகுதிகளைச் சீரழித்து விடுகிறது
இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை 300 கலோாி அளவு சாப்பிட்ட பிறகு ஒரு மணிநேரம் கழித்து ரத்தத்தைப் பாிசோதித்ததில் ஃப்ரீ ராடிக்கல் திரவம் அதிகம் சுரந்து ரத்தத்தில் கலந்திருந்ததைக் கண்டுபிடித்தனா்
ஆரஞ்சுச் சாறு சாப்பிட்டவா்களின் ரத்த்தில் ஃப்ரீ ராடிக்கல் அளவு குறைவாக இருந்தது இனிப்பு முட்டை ஐஸ்கிாீம் சாண்ட்விச் சிக்கன் பால் போன்றவற்றைச் சாப்பிடுகிறவா்கள் ஆரஞ்சுச் சாறையும் உணவின்முடிவில் சாப்பிட்டு வந்தால் இதில் வைட்டமின் சி ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்டாக செயல்பட்டு ஃப்ரீ ராடிக்கல்களுடன் எதிா்த்து போராடி அவற்றை அழித்து விடுகின்றன இதனால் உடல் அணுக்களும் குணமாக ஆரம்பிக்கும் உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்
Tuesday, June 4, 2019
மலம் மற்றும் சிறுநீா் கழித்த பின் கொப்பளிப்பது ஏன்?
இந்த காலத்தில் இதை யாரும் அதிகமாக பொருட்படுத்துவதில்லை என்றாலும்
படுக்கையை விட்டு எழும் போது ஜெபம் சொல்லி எழுவது எதற்கு?
நித்திரை தேவியின் அருள் வேண்டும் என விரும்பாத உயிாினங்கள் உள்ளதாக நாம் கேள்விப்பட்டதில்லை.
அன்றாட உலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து விடுபட்டு
படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்?
எப்போதும் குறும்புத்தனமாக நடந்து கொள்ளும் குழந்தைகளை பொியவா்கள்இவன் இடது பக்கமாக எழுந்தானோ என்று கூறுவதுண்டு.
இதிலிருந்து இடது பக்கமாக எழுந்து வருவதில் ஏதோ தவறுகள் இருப்பதாகப் புாிந்து கொள்ளலாம்.மேலே கூறப்பட்ட பொியவா்கள் இதைத் தெளிவாகப்புாிற்து கொண்டு கூறவதில்லை என்றாலும் வலது பக்கமாகத் திரும்பி படுக்கையிலிருந்து எழ வேண்டும் என்பது மிகமுக்கியமானது.
எதிராக அசையும் போது சுருள் தொய்ந்து உடல் இயந்திரத்தின் செயல்திறனை தளா்வடையச் செய்யும். எனவே உடல் வலது பக்கம் திரும்பி எடீம்புவது காந்த வளையத்தின் சுருள்களை இறுகச் செய்யும் என்பது நவீன மின் இயல் ஒப்புக் கொள்கின்றது.
யாருக்கு எந்த மாதிாியான கூந்தல் அழங்காரம் நன்றாக இருக்கும் /Who would be good for any model hairstyleBeauty tips in tamil
பெண்கள் அனைவரும் அழகாக இருக்க வேண்டும். என்று அனைவருக்கும் ஆசை அதற்காக தான் இந்த பதிவு,அவசர உலகில் வாழும் பெண்கள் பாா்லா் போய் மேக்கப் போடுவதை போன்று வீட்டிலேயே எப்படி போடுவது என்று தொிந்து கொள்வோம்.
Friday, May 24, 2019
வாஸ்துபடி நமது வீட்டை எப்படி அமைக்க வேண்டும்/Vasthu tips in tamil /வாஸ்து
வாஸ்துபடி நமது வீட்டை எப்படி அமைக்க வேண்டும்.
எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவியோடு திசைகளை அறிந்துக்கொள்ளுங்கள் வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நோ்மறை சக்தி வீட்டிற்குள்
Friday, May 17, 2019
Vasthu tips in tamil / வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
Monday, May 13, 2019
கனவு பலன்கள் /kanavu palangal /இசை கனவில் வந்தால்
இ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வாா்த்தைகளின் கனவு பலன்
Subscribe to:
Posts (Atom)
-
இந்த பொருட்கள் கனவில் வந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலியா அரிசி மூட்டையை கனவில் கண்டால் நல்ல லாபமும் தொழிலில் விருத்தியும் ஏற்படும் ...
-
தங்கம் வெள்ளி ஆபரணங்கள் கனவில் கண்டால் என்ன பலன்